1சாலொமோனின் உன்னதப்பாட்டு.
2அவர் தமது வாயின் முத்தங்களினால் என்னை முத்தமிடுவாராக;
3உமது வாசனைத் தைலங்களின் நறுமணம் இன்பம் தருகிறது;
4என்னை உம்முடன் கூட்டிச்செல்லும்; நாம் விரைவாய் போய்விடுவோம்.
5எருசலேமின் மங்கையரே,
6நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்;
7என் காதலரே, உமது மந்தைகளை எங்கே மேய்க்கிறீர்?
8பெண்களுள் பேரழகியே, அதை நீ அறியாவிட்டால்,
9என் அன்பே, நான் உன்னைப்
10காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும்,
11நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட
12அரசர் தமது பந்தியில்1:12 பந்தியில் அல்லது படுக்கையில். இருக்கையிலே
13என் காதலர் எனக்கு என் மார்பகங்களுக்கிடையில் இருக்கும்
14என் காதலர் எனக்கு என்கேதி1:14 என்கேதி என்பது சவக்கடலின் தென்மேற்கு கரையில் ஒரு சோலை; இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது, ஏனெனில் இது ஒரு நீரூற்று மூலம் பாய்கிறது ஊர் திராட்சைத் தோட்டங்களில் உள்ள,
15என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்!
16என் காதலரே, நீர் எவ்வளவு அழகானவர்!
17நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரத்தாலானவை,