We Believe JesusFé, Esperança e Nova Vida

உன் 1

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

உன் உன் 2 →

1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.

2நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக1:2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக:

3உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்;

4என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்;

5எருசலேமின் பெண்களே! கேதாரின்1:5 கேதார் அராபியர்களில் ஒரு இஸ்மவேல் கோத்திரம். பார்க்க, ஆதி. 25:13, ஏசாயா. 21:16-17, சங்கீதம், 120:5 ஒரு வாலிப பெண்ணின் கறுப்பு நிறத் தோல் கூடாரங்களைப்போலவும்,

6நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்;

7என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து,

8பெண்களில் அழகு மிகுந்தவளே!

9என் பிரியமே!

10அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும்,

11வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.

12ராஜா தமது பந்தியிலிருக்கும்1:12 மஞ்சத்தில் படுத்திருக்கும் வரைவரை

13என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.

14என் நேசர் எனக்கு எங்கேதி1:14 சவக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோலைவனம், இது நீர் ஊற்றுகளால் செழிப்பாக இருந்தது, மனதை குளிர செய்தது. ஊர் திராட்சைத்தோட்டங்களில்

15என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;

16நீர் ரூபமுள்ளவர்;

17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம்,

உன் உன் 2 →

உன் 1 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு