We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 96

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 95 சங்கீதம் சங்கீதம் 97 →

1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

2யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள்,

3நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும்,

4ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்;

5நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன;

6மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன;

7நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும்

8யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;

9அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்;

10“யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்;

11வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்;

12வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்;

13யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக

← சங்கீதம் 95 சங்கீதம் சங்கீதம் 97 →

சங்கீதம் 96 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்