We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 97

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 96 சங்கீதம் சங்கீதம் 98 →

1யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்;

2மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன;

3நெருப்பு அவருக்கு முன்சென்று,

4அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது;

5யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே

6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது;

7உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும்,

8யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால்

9யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்;

10யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்;

11நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது,

12நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள்,

← சங்கீதம் 96 சங்கீதம் சங்கீதம் 98 →

சங்கீதம் 97 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்