1வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்;
2நன்றியுடன் அவர்முன் வருவோம்;
3யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்;
4பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன;
5கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;
6வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
7அவரே நம் இறைவன்;
8“அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும்,
9அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்;
10நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்;
11எனவே கோபங்கொண்டு,