1அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனாகிய யெகோவாவே,
2பூமியின் நீதிபதியே, எழுந்தருளும்;
3எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, கொடியவர்கள்,
4அவர்கள் அகங்காரமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்;
5யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்;
6விதவைகளையும் வேறுநாட்டைச் சேர்ந்தவரையும் அவர்கள் அழிக்கிறார்கள்;
7“யெகோவா இவற்றைக் காண்பதில்லை,
8மக்கள் மத்தியில் அறிவற்றவர்களாய் இருப்பவர்களே, கவனமாயிருங்கள்;
9காதைப் படைத்தவர் கேட்கமாட்டாரோ?
10மக்களைத் தண்டிக்கிறவர் உங்களையும் தண்டிக்கமாட்டாரோ?
11மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்;
12யெகோவாவே, நீர் தண்டித்து,
13கொடியவர்களுக்கோ குழிவெட்டப்படும் வரை
14ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்;
15நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்;
16எனக்காக கொடியவனுக்கு விரோதமாய் எழும்புகிறவன் யார்?
17யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால்,
18“என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது,
19கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில்,
20தான் பிறப்பிக்கும் விதிமுறைகளினாலேயே துன்பத்தைக் கொண்டுவரும்,
21அந்தக் கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி,
22ஆனால் யெகோவாவோ என் கோட்டையும்,
23அவர் அவர்களுடைய பாவங்களுக்காகப் பதில்செய்து,