1யெகோவாவே, தலைமுறைதோறும்
2மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும்
3நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி,
4உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள்
5ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்;
6அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும்,
7நாங்கள் உமது கோபத்தால் சோர்ந்துபோகிறோம்,
8நீர் எங்கள் அநியாயங்களை உமக்கு முன்பாகவும்,
9எங்கள் நாட்கள் எல்லாம் உமது கடுங்கோபத்தால் கடந்துபோய்விட்டது;
10எங்கள் வாழ்நாட்கள் எழுபது வருடங்களே;
11உமது கோபத்தின் வல்லமையை யார் அறிவார்?
12எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும்,
13யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை?
14காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்;
15நீர் எங்களைத் துன்புறுத்திய நாட்களுக்கும்,
16உமது செயல்கள் உம்முடைய பணியாளர்களுக்கும்,
17எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவு எங்கள்மேல் இருப்பதாக;