1ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக
2மலைகள் தோன்றுமுன்பும்,
3நீர் மனிதர்களைத் தூளாக்கி,
4உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள்
5அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்;
6அது காலையிலே முளைத்துப் பூத்து,
7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து
8எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும்,
9எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது;
10எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள்,
11உமது கோபத்தின் வல்லமையையும்,
12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி,
13யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்?
14நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி,
15தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும்,
16உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும்,
17எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக;