We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 89

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 88 சங்கீதம் சங்கீதம் 90 →

1யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்;

2உமது உடன்படிக்கையின் அன்பு

3“நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்;

4‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி,

5யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன;

6மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்?

7பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்;

8சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு?

9பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்;

10நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்;

11வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே;

12வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்;

13உமது புயம் வலிமைமிக்கது;

14நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்;

15யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;

16அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்;

17நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்;

18உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது;

19நீர் ஒருமுறை தரிசனத்தில்,

20நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்;

21என் கரம் அவனைத் தாங்கும்;

22பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்;

23நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன்,

24என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்;

25நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும்,

26அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன்,

27நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும்,

28நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்;

29நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்;

30“அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு,

31என் விதிமுறைகளை மீறி,

32நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும்,

33ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்;

34நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்;

35ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்;

36அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும்,

37அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக

38ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி,

39உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு,

40நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து,

41கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்;

42நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்;

43நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி,

44நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி,

45நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி,

46யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்?

47என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்;

48மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்?

49யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட

50யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும்

51யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும்,

52யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக!

← சங்கீதம் 88 சங்கீதம் சங்கீதம் 90 →

சங்கீதம் 89 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்