We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 91

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 90 சங்கீதம் சங்கீதம் 92 →

1மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன்,

2நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை,

3நிச்சயமாகவே அவர் உன்னை

4யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்;

5நீ இரவின் பயங்கரத்திற்கும்,

6இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும்,

7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும்,

8உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து,

9“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால்,

10அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது;

11அவர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,

12உன் பாதம் கல்லில் மோதாதபடி,

13நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்;

14யெகோவா இப்படியாக சொல்கிறார்:

15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்;

16நீண்ட ஆயுளால் நான் அவனைத் திருப்தியாக்கி,

← சங்கீதம் 90 சங்கீதம் சங்கீதம் 92 →

சங்கீதம் 91 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்