We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 92

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 91 சங்கீதம் சங்கீதம் 93 →

1யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே,

2காலையிலே உமது அன்பையும்

3பத்து நரம்பு வீணையின் இசையினாலும்,

4யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்;

5யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை,

6உணர்வற்ற மனிதன் அறியாததும்,

7கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும்,

8ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர்.

9யெகோவாவே, உமது பகைவர்,

10காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்;

11என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்;

12நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள்,

13அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு,

14அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து,

15“யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை;

← சங்கீதம் 91 சங்கீதம் சங்கீதம் 93 →

சங்கீதம் 92 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்