1யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே,
2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும்,
3காலையிலே உமது கிருபையையும்,
4யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்,
5யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்!
6மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்;
7துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து,
8யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.
9யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்;
10என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்;
11என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்;
12நீதிமான் பனையைப்போல் செழித்து,
13யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள்
14யெகோவா உத்தமரென்றும்,
15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து,