1யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்;
2அவருடைய கூடாரம் சாலேமில்76:2 சாலேமில் என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் எருசலேம். இருக்கிறது;
3அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும்,
4நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்;
5வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு,
6யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில்
7நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்;
8நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்;
9இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக
10நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம்
11உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து,
12அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்;