1இறைவனே, என்மேல் இரக்கமாயிரும்,
2என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்;
3நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன்.
4நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்;
5எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;
6அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள்,
7அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்;
8நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்;
9நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது,
10நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்;
11நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;
12இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்;
13ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர்,