We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 49

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 48 சங்கீதம் சங்கீதம் 50 →

1மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்,

2தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே,

3என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்;

4நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்;

5தீங்கு நாட்கள் வரும்போதும்,

6அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து,

7ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது;

8ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது;

9அவர்கள் அழிவைக் காணாமல்

10ஞானிகள் சாவதையும்,

11தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும்,

12ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை;

13தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே;

14அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்;

15ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்;

16பிறர் செல்வந்தர்களாகி,

17ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்;

18அவர்கள் உயிரோடிருந்தபோது,

19ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்;

20செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால்

← சங்கீதம் 48 சங்கீதம் சங்கீதம் 50 →

சங்கீதம் 49 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்