1எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,
2பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?”
3நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்;
4ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும்,
5அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது;
6அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது;
7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது;
8அவைகளைச் செய்கிறவர்களும்,
9இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்;
10ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்;
11அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்;
12யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்;
13யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற
14யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக,
15வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய
16மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை;
17இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை,
18இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம்.