We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 114

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 113 சங்கீதம் சங்கீதம் 115 →

1இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது,

2யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று;

3கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது;

4மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,

5கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்?

6மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,

7பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு,

8அவர் கற்பாறையைக் குளமாகவும்,

← சங்கீதம் 113 சங்கீதம் சங்கீதம் 115 →

சங்கீதம் 114 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்