1அல்லேலூயா,
2யெகோவாவின் பெயர் இப்பொழுதும்,
3சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை
4யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்;
5நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு?
6வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி
7அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார்,
8அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார்.
9அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி,