We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 112

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 111 சங்கீதம் சங்கீதம் 113 →

1அல்லேலூயா.

2அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்;

3செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்;

4நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்;

5தாராள மனதுடன் கடன்கொடுத்து,

6நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்;

7துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது;

8அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது;

9அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்;

10கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்;

← சங்கீதம் 111 சங்கீதம் சங்கீதம் 113 →

சங்கீதம் 112 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்