1அல்லேலூயா,
2யெகோவாவின் செயல்கள் மகத்தானவை;
3அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை;
4அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்;
5அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்;
6அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து,
7அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை;
8அவை என்றென்றும் உறுதியானவை;
9அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்;
10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;