We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 116

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 115 சங்கீதம் சங்கீதம் 117 →

1நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்;

2அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால்,

3மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன;

4அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது:

5யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்;

6யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்;

7என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு;

8யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்;

9நான் உயிருள்ளோரின் நாட்டிலே

10“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும்,

11ஆனாலும் என் மனச்சோர்வினாலே,

12யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக,

13நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு116:13 என்னை விடுவித்த யெகோவாவுக்கு பானபலி செலுத்துவேன்.

14நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை

15யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம்

16யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்;

17நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு,

18நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை,

19எருசலேமே உன் நடுவில்

← சங்கீதம் 115 சங்கீதம் சங்கீதம் 117 →

சங்கீதம் 116 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்