We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 116

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 115 சங் சங் 117 →

1யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால்,

2அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்,

3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது,

4அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு:

5யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்,

6யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்;

7என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால்,

8என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும்,

9நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன்.

10விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்;

11எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்.

12யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

13இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு,

14நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை

15யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது.

16யெகோவாவே, நான் உமது அடியேன்;

17நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி,

18நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை

19யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும்,

← சங் 115 சங் சங் 117 →

சங் 116 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு