1யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;
2யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள்,
3கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும்
4சிலர் தாங்கள் குடியிருக்கத்தக்க பட்டணத்திற்குப் போகும் வழியைக் காணாமல்,
5அவர்கள் பசியாயும் தாகமாயும் இருந்தார்கள்,
6அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்,
7குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்திற்கு
8யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,
9ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்;
10சிலர் இருளிலும் காரிருளிலும் உட்கார்ந்தார்கள்,
11ஏனெனில், அவர்கள் இறைவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய்க் கலகம்செய்து,
12ஆகவே அவர் அவர்களைக் கடினமான வேலைக்குட்படுத்தினார்;
13அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்;
14அவர் அவர்களை, இருட்டிலிருந்தும்
15யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,
16ஏனெனில் யெகோவா வெண்கல வாசல்களை உடைத்தெறிகிறார்;
17சிலர் தங்களுடைய கலக வழிகளின் காரணமாக மூடராகி,
18அவர்கள் எல்லா உணவையும் அருவருத்து,
19அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்;
20அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவர்களைச் சுகப்படுத்தினார்;
21யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,
22அவர்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிட்டு,
23சிலர் கப்பல்களில் ஏறிக் கடல்மேல் போனார்கள்;
24அவர்கள் யெகோவாவினுடைய செயல்களையும்,
25ஏனெனில் அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழும்பிற்று;
26அவர்கள் வானங்கள்வரை ஏறி, ஆழங்கள்வரை இறங்கிச் சென்றனர்;
27அவர்கள் வெறியரைப்போல் உருண்டு புரண்டார்கள்;
28அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்;
29அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்;
30அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்;
31யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும்,
32மக்களின் சபையில் அவர்கள் அவரை புகழ்ந்துயர்த்தி,
33யெகோவா ஆறுகளைப் பாலைவனமாகவும்,
34செழிப்பான நாட்டை உவர் நிலமாக மாற்றினார்;
35அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும்,
36பசியுள்ளவர்களை அங்கே குடியிருக்கும்படி கொண்டுவந்தார்;
37அவர்கள் வயல்வெளிகளில் விதைத்து, திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினார்கள்;
38யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார், அவர்கள் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது;
39பின்பு இறைவனது மக்களின் எண்ணிக்கை குறைந்தது,
40பெருமையான அதிகாரிகளின்மேல் இகழ்வை வரப்பண்ணும் அவரே,
41ஆனால் எளியவர்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து தூக்கியெடுத்து,
42நீதிமான்கள் அதைக்கண்டு மகிழ்கிறார்கள்;
43ஞானமுள்ளவன் எவனோ அவன் இதைக் கவனித்துக் கொள்ளட்டும்;