We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 107

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 106 சங் சங் 108 →

1யெகோவாவை துதியுங்கள்;

2யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,

3கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள

4அவர்கள் வாழும் ஊரைக்காணாமல்,

5பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும்

6தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்,

7வாழும் ஊருக்குப்போய்ச்சேர,

8தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி,

9அவருடைய கிருபையினிமித்தமும்,

10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து,

11காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து,

12அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்;

13தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;

14காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து,

15யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து,

16அவருடைய கிருபையினிமித்தமும்,

17புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும்

18அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது,

19தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்;

20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி,

21அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,

22நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.

23கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,

24அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும்,

25அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி,

26அவர்கள் வானத்தில் ஏறி,

27குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்;

28அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,

29கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.

30அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்;

31அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,

32மக்களின் சபையிலே அவரை உயர்த்தி,

33அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,

34குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.

35அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும்,

36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்;

37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்,

38அவர்களை ஆசீர்வதிக்கிறார்,

39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும்,

40அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து,

41எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து,

42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்;

43எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்;

← சங் 106 சங் சங் 108 →

சங் 107 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு