1அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்;
2யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி,
3நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும்,
4யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு,
5உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து,
6எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து,
7எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும்,
8ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி,
9அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது;
10பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.
11அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது;
12அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து,
13ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்;
14வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி,
15அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்,
16முகாமில் அவர்கள் மோசேயின்மேலும்,
17பூமி பிளந்து தாத்தானை விழுங்கி,
18அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது;
19அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி,
20தங்களுடைய மகிமையைப்
21எகிப்திலே பெரிய செயல்களையும்,
22தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
23ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்;
24அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல்,
25யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல்,
26அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும்,
27அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும்,
28அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு,
29தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்;
30அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்;
31அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
32மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்;
33அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே,
34யெகோவா தங்களுக்குச் சொன்னபடி,
35அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று;
36அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்;
37அவர்கள் தங்களுடைய மகன்களையும்
38அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு,
39அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி,
40அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது;
41அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்;
42அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்;
43அநேகமுறை அவர்களை விடுவித்தார்;
44அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ,
45அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து,
46அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
47எங்கள் தேவனாகிய யெகோவாவே,
48இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா