1யெகோவாவைத் துதியுங்கள்106:1 துதியுங்கள் என்பது எபிரெய மொழியில் அல்லேலூயா எனப்படும்..
2யெகோவாவின் வல்லமையான செயல்களைப் பிரசித்தப்படுத்தவும்,
3நியாயமாய் செயல்படுகிறவர்கள்,
4யெகோவாவே, நீர் உமது மக்களுக்குத் தயவு காண்பிக்கும்பொழுது,
5அதினால் நீர் தெரிந்துகொண்ட மக்களின் நல்வாழ்வை
6எங்கள் முன்னோர்கள் செய்ததுபோலவே, நாங்களும் பாவம்செய்தோம்,
7எங்கள் முன்னோர்கள் எகிப்தில் இருந்தபோது,
8ஆனாலும் யெகோவா தமது மகத்தான வல்லமையை அறியப்பண்ணும்படி,
9அவர் செங்கடலை அதட்டினார், அது வறண்டுபோயிற்று;
10அவர் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றினார்;
11அவர்களுடைய எதிரிகளை வெள்ளம் மூடிக்கொண்டது;
12அப்பொழுது அவருடைய மக்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து,
13ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்;
14பாலைவனத்தில் இருக்கும்போதே, அவர்கள் தங்கள் இச்சைக்கு இடங்கொடுத்தார்கள்;
15எனவே அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்;
16அவர்கள் முகாமில் இருக்கும்போது மோசேயின்மீதும்,
17பூமி பிளந்தது, தாத்தானை விழுங்கியது;
18அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது;
19அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி,
20அவர்கள் தங்கள் மகிமையான இறைவனைவிட்டு,
21எகிப்திலே பெரிய காரியங்களைச் செய்து,
22காமின் நாட்டிலே அற்புதங்களையும்,
23ஆதலால் அவர் அவர்களை அழிக்கப்போவதாகக் கூறினார்;
24அதின்பின் அவர்கள் நலமான அந்நாட்டை அலட்சியம் செய்தார்கள்;
25தங்கள் கூடாரங்களில் அவர்கள் முறுமுறுத்து,
26ஆகையால் அவர் அவர்களைப் பாலைவனத்திலேயே இறந்துபோகும்படி
27அவர்களுடைய சந்ததிகளை பிற நாடுகளிலே சிதறடித்து,
28அப்பொழுது அவர்கள் தங்களைப் பேயோரிலுள்ள பாகாலுடன் இணைத்துக் கொண்டு,
29இப்படி அவர்கள் தங்கள் கொடுமையான செயல்களினால்
30ஆனால் பினெகாஸ் எழுந்து தலையிட்டதால்,
31அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக
32மேரிபாவின் தண்ணீர் அருகேயும் அவர்கள் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்;
33இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால்,
34யெகோவா தாம் கட்டளையிட்டபடி
35மாறாக, அந்த பிற மக்களுடன் கலந்து உறவாடி,
36அவர்களுடைய விக்கிரகங்களையே தாங்களும் வழிபட்டார்கள்;
37அவர்கள் தங்கள் மகன்களையும்
38இவ்வாறு தங்கள் மகன் மகள்களுடைய,
39அவர்கள் தங்கள் செயல்களினாலே தங்களைக் கறைப்படுத்தினார்கள்;
40ஆதலால், யெகோவா தமது மக்கள்மேல் கோபங்கொண்டார்,
41அவர்களைப் பிற நாட்டினரிடம் ஒப்புக்கொடுத்தார்;
42அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஒடுக்கி,
43ஆனாலும், யெகோவா பலமுறை அவர்களை விடுவித்தார்;
44ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ,
45அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து,
46அவர்களைச் சிறைப்பிடித்தவர்கள் அனைவரும்,
47எங்கள் இறைவனாகிய யெகோவாவே, எங்களைக் இரட்சியும்,
48இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து