1யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்;
2அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்;
3அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்;
4யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்;
5அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும்,
6அவருடைய ஊழியராம் ஆபிரகாமின் சந்ததிகளே,
7அவரே நமது இறைவனாகிய யெகோவா;
8அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார்,
9ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
10அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும்,
11“உங்களுடைய உரிமைச்சொத்தாக,
12அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய்,
13அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும்,
14அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை;
15“நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்;
16எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து,
17அவர் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை என்ற ஒரு மனிதனை,
18எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்;
19அவன் முன்பு சொன்னவை நிறைவேறுமளவும்,
20எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்;
21அரசன் அவனைத் தன் வீட்டிற்குத் தலைவனாக்கி,
22தான் விரும்பியபடி இளவரசர்களுக்கு அறிவுறுத்தவும்,
23அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்;
24யெகோவா தம் மக்களை பலுகிப் பெருகச்செய்தார்;
25அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும்,
26அவர் தமது அடியானாகிய மோசேயையும்,
27இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும்,
28யெகோவாவினுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக
29அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்,
30அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது;
31இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன;
32அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன்
33அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி,
34அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும்,
35அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும்
36பின்பு அவர் எகிப்து நாட்டின் முதற்பிறந்த எல்லாவற்றையும்,
37அவர் இஸ்ரயேலரை நிறைய வெள்ளியோடும் தங்கத்தோடும் புறப்படச் செய்தார்,
38இஸ்ரயேலரைப் பற்றிய பயம் எகிப்தியரைப் பிடித்திருந்ததால்,
39யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்;
40அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்;
41அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது;
42ஏனெனில் அவர் தமது அடியானாகிய ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த,
43அவர் தமது மக்களைக் களிப்போடு வெளியே கொண்டுவந்தார்;
44அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்;
45அவருடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொண்டு,