We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 108

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 107 சங்கீதம் சங்கீதம் 109 →

1இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது;

2யாழே, வீணையே, விழித்தெழுங்கள்,

3யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;

4ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது,

5இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;

6நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி,

7இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது:

8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;

9மோவாப் என் கழுவும் பாத்திரம்,

10அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்?

11இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும்,

12பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;

13இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்;

← சங்கீதம் 107 சங்கீதம் சங்கீதம் 109 →

சங்கீதம் 108 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்