We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 109

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 108 சங்கீதம் சங்கீதம் 110 →

1இறைவனே, நான் துதிக்கும் இறைவனே,

2கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள்,

3அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்;

4அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்,

5அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்;

6என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்;

7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்;

8அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக;

9அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும்,

10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்;

11கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக;

12ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும்,

13அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக;

14அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக;

15ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே

16ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை;

17சாபம் இடுவதையே அவன் விரும்பினான்;

18அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்;

19சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக;

20என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும்,

21ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே,

22ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்,

23நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்;

24உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன;

25என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்;

26யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்;

27யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும்,

28அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்;

29என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்;

30நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்;

31ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்;

← சங்கீதம் 108 சங்கீதம் சங்கீதம் 110 →

சங்கீதம் 109 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்