We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 109

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 108 சங் சங் 110 →

1நான் துதிக்கும் தேவனே,

2துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும்,

3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு,

4என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள்,

5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள்,

6அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும்,

7அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்;

8அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்;

9அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும்,

10அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து,

11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்;

12அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும்,

13அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்;

14அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும்,

15அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்;

16அவன் தயவுசெய்ய நினைக்காமல்,

17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்;

18சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்;

19அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும்,

20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும்,

21ஆண்டவராகிய யெகோவாவே,

22நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்,

23சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்;

24உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது;

25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து,

26என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்;

27இது உமது கரம் என்றும், யெகோவாவே,

28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்;

29என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு,

30யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து,

31தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி

← சங் 108 சங் சங் 110 →

சங் 109 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு