We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 8

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 7 நீதிமொழி நீதிமொழி 9 →

1ஞானம் அழைக்கிறதில்லையோ?

2அது வழியிலுள்ள மேடுகளிலும்

3அது பட்டணத்திற்குப் போகும் வாசல்களின் அருகில்,

4“மனிதர்களே, நான் உங்களைக் கூப்பிடுகிறேன்;

5அறிவில்லாதவர்களே, விவேகத்தை அடையுங்கள்;

6கேளுங்கள், சொல்லுவதற்கு நம்பகமான காரியங்கள் என்னிடம் இருக்கிறது;

7உண்மையானது எதுவோ, அதையே என் வாய் பேசுகிறது;

8என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவை;

9பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அவை தெளிவானவை;

10வெள்ளியைவிட என் அறிவுரைகளையும்

11ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது;

12“ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்;

13தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்;

14ஆலோசனையும் நிதானிக்கும் ஆற்றலும் என்னுடையவை;

15என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள்,

16என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள்,

17என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்;

18என்னிடத்தில் செல்வமும் கனமும்

19என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது;

20நான் நீதியான வழியிலும்

21என்னை நேசிப்பவர்களுக்கு செல்வத்தை வழங்குகிறேன்,

22“யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே,

23நீண்ட காலத்திற்கு முன்பு நான் உருவாக்கப்பட்டேன்,

24சமுத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே நான் பிறந்தேன்,

25மலைகளும் குன்றுகளும் அவற்றுக்குரிய இடங்களில் அமையுமுன்பே

26அவர் பூமியையோ அதின் நிலங்களையோ

27அவர் வானங்களை அதற்குரிய இடத்தில் அமைத்தபோதும்,

28அத்துடன் மேலே மேகத்தை நிலைநிறுத்தும் போதும்,

29கடலுக்கு எல்லையை அமைத்து,

30அப்பொழுது நான் யெகோவாவின் அருகில் ஒரு திறமைவாய்ந்த சிற்பியாக இருந்தேன்.

31அவருடைய உலகம் முழுவதிலும் நான் சந்தோஷமாய் செயலாற்றி,

32“ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;

33எனது அறிவுறுத்தலைக் கேட்டு ஞானமுள்ளவர்களாயிருங்கள்;

34நாள்தோறும் என் வாசலில் காவல் செய்து,

35என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்;

36ஆனால் என்னைத் தேடிக் கண்டடையாதவர்கள் தங்களுக்கே தீமை செய்கிறார்கள்;

← நீதிமொழி 7 நீதிமொழி நீதிமொழி 9 →

நீதிமொழி 8 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்