1என் மகனே, என் போதனைகளை மறவாதே,
2அவை உனக்கு நீண்ட ஆயுளையும்,
3அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக;
4அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும்
5உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை,
6நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு,
7உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே;
8அது உன் உடலுக்கு சுகத்தையும்,
9நீ உன் செல்வத்தினாலும்,
10அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்;
11என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே;
12ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல்,
13ஞானத்தை அடைகிறவர்களும்,
14ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது,
15அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது;
16அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது;
17அதின் வழிகள் இன்பமானது;
18அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம்,
19யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார்,
20அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன,
21என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே,
22அவை உனக்கு வாழ்வாகவும்,
23அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்;
24நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்;
25திடீரென வரும் பேராபத்திற்கும்
26யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்;
27நன்மைசெய்ய உன்னால் இயலும்போது,
28உன்னிடம் இருக்கும்போதே,
29உன் அருகே நம்பிக்கையுடன் வாழும்
30ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது
31வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே;
32ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்;
33கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும்,
34பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்;
35ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்;