1ஒரு ஆளுநருடன் உணவு சாப்பிட உட்காரும்போது,
2நீ உணவுப் பிரியனாயிருந்தால்,
3அவனுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே;
4நீ செல்வந்தனாகும்படி உன்னை வருத்தாதே;
5கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் மறைந்துவிடும்,
6கஞ்சத்தனமுள்ளவர்களுடைய உணவைச் சாப்பிடாதே,
7ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் எவ்வளவு செலவு செய்கிறார்களென்று சிந்திக்கிறார்கள்.
8நீ சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தியெடுக்க நேரிடும்,
9நீ மூடர்களுடன் பேசாதே,
10பூர்வகால எல்லைக் கல்லை நகர்த்தாதே;
11ஏனெனில் அவர்களை பாதுகாக்கிறவர் வல்லவர்;
12நீ அறிவுறுத்தலுக்கு உன் இருதயத்தைச் சாய்;
13பிள்ளையைத் தண்டித்துத் திருத்தாமல் விடாதே;
14நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து,
15என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால்,
16உனது உதடுகள் நீதியானவற்றைப் பேசும்போது,
17நீ உன் இருதயத்தைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே,
18அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு,
19என் மகனே, சொல்வதைக் கவனமாய்க் கேட்டு ஞானமுள்ளவனாயிரு,
20திராட்சை மதுவைக் குடிப்பவர்களோடும்,
21ஏனெனில் குடிகாரர்களும், உணவுப்பிரியர்களும் ஏழைகள் ஆவார்கள்;
22உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு;
23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே;
24நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்;
25உன் தந்தையும் தாயும் மகிழ்ந்திருப்பார்களாக;
26என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு;
27ஏனெனில் விபசாரி ஒரு ஆழமான படுகுழி;
28அவள் ஒரு கொள்ளைக்காரனைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறாள்;
29யாருக்கு வேதனை? யாருக்குத் துயரம்?
30திராட்சைமது குடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவர்களுக்கும்,
31மது சிவப்பாய் இருக்கும்போதும்,
32முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும்;
33அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும்,
34நீ நடுக்கடலின்மேல் படுத்திருப்பவனைப் போலவும்,
35“அவர்கள் என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை!