1அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது;
2பணக்காரனையும் ஏழையையும் யெகோவாவே படைத்தார்;
3விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்;
4யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே தாழ்மை,
5கொடியவர்களின் பாதைகளில் முட்களும் கண்ணிகளும் இருக்கும்;
6பிள்ளைகளை அவர்கள் நடக்கவேண்டிய சரியான வழியில் பயிற்றுவி;
7பணக்காரர்கள் ஏழைகளை ஆளுகிறார்கள்,
8அநீதியை விதைக்கிறவர்கள் தொல்லையை அறுவடை செய்வார்கள்,
9தாராள மனமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்;
10ஏளனம் செய்பவர்களைத் துரத்திவிடு, அப்பொழுது சண்டை நின்றுவிடும்;
11தூய்மையான இருதயத்தை விரும்புகிறவர்களும் தயவான வார்த்தையைப் பேசுகிறவர்களும்
12யெகோவாவின் கண்கள் அறிவுள்ளவர்களைக் காக்கிறது,
13“வீதியிலே சிங்கம் நிற்கிறது! நான் வெளியே போனால் தெருவிலே கொல்லப்பட்டு விடுவேன்!”
14விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி;
15பிள்ளையின் இருதயத்தில் மூடத்தனம் இருக்கிறது,
16தன் செல்வத்தைப் பெருக்குவதற்கு ஏழைகளை ஒடுக்குகிறவர்களும்,
17ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள்,
18ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து,
19உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே
20அறிவையும் ஆலோசனையையும் கொடுக்கும் மேன்மையான
21அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது;
22ஏழைகளாய் இருக்கிறார்கள் என்பதற்காக நீ ஏழைகளைச் சுரண்டாதே;
23ஏனெனில் யெகோவா அவர்களுக்காக வழக்காடி,
24கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே,
25ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு,
26பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே;
27ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால்,
28உன் முற்பிதாக்கள் நாட்டிய
29தன்னுடைய வேலையில் திறமையுள்ளவர்களை நீ காண்கிறாயா?