We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 22

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 21 நீதி நீதி 23 →

1திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது;

2செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்;

3விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்;

4தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும்,

5மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு;

6பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து;

7செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்;

8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்;

9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்;

10பரியாசக்காரனைத் துரத்திவிடு;

11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்;

12யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்;

13வெளியிலே சிங்கம்,

14ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி;

15பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்;

16தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன்,

17உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு,

18அவைகளை உன் உள்ளத்தில் காத்து,

19உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி,

20சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும்,

21ஆலோசனையையும்,

22ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே;

23யெகோவா அவர்களுக்காக வழக்காடி,

24கோபக்காரனுக்குத் தோழனாகாதே;

25அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு,

26உறுதியளித்து உடன்பட்டு,

27செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால்,

28உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே.

29தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால்,

← நீதி 21 நீதி நீதி 23 →

நீதி 22 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு