1“பூமியில் வாழ்வது மனிதனுக்கு போராட்டந்தானே?
2ஒரு வேலையாள் மாலை நிழலுக்கு ஏங்குவது போலவும்,
3பயனற்ற மாதங்களும்,
4நான் படுக்கும்போது, ‘எழும்ப எவ்வளவு நேரமாகும்?’ என எண்ணுகிறேன்;
5என் உடல் புழுக்களினாலும் புண்களின் பொருக்குகளினாலும் மூடப்பட்டிருக்கிறது,
6“நெய்கிறவர்களின் நாடாவைவிட என் நாட்கள் வேகமாய் போகின்றன;
7என் இறைவனே, என் வாழ்வு ஒரு சுவாசம்தான் என்பதை நினைவுகூரும்;
8இப்பொழுது என்னைக் காணும் கண்கள், இனி ஒருபோதும் என்னைக் காண்பதில்லை;
9மேகம் கலைந்து போவதுபோல்,
10அவன் இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான்,
11“ஆதலால் நான் இனி அமைதியாய் இருக்கமாட்டேன்;
12நீர் என்மேல் காவல் வைத்திருப்பதற்கு நான் கடலா?
13என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும்,
14நீர் கனவுகளால் என்னைப் பயமுறுத்தி,
15இவ்வாறாக நான் என் உடலில் வேதனைப்படுவதைப் பார்க்கிலும்,
16நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்;
17“நீர் மனிதனை முக்கியமானவன் என எண்ணுவதற்கும்,
18காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும்,
19நீர் உமது பார்வையை என்னைவிட்டு ஒருபோதும் அகற்றமாட்டீரோ?
20மானிடரைக் காப்பவரே,
21நீர் ஏன் என் குற்றங்களை அகற்றவில்லை?