We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 8

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 7 யோபு யோபு 9 →

1அதற்கு சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:

2“நீ எதுவரைக்கும் இவைகளைப் பேசிக்கொண்டிருப்பாய்?

3இறைவன் நீதியைப் புரட்டுவாரோ?

4உன் பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தபோது,

5நீ இறைவனை நோக்கிப்பார்த்து,

6நீ தூய்மையும் நேர்மையும் உள்ளவனாயிருந்தால்,

7உன் ஆரம்பம் அற்பமானதாயிருந்தாலும்,

8“முந்திய தலைமுறையினரிடம் விசாரித்து,

9நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், ஒன்றும் அறியாதவர்கள்;

10அவர்கள் உனக்கு அறிவுறுத்திச் சொல்லமாட்டார்களா?

11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ?

12அவை வளர்ந்து அறுக்கப்படாமலிருந்தும்,

13இறைவனை மறக்கிற அனைவரின் வழிகளும் இவ்வாறே இருக்கும்;

14அப்படிப்பட்டவன் நம்பியிருப்பவை வலுவற்றவை;

15அவன் அறுந்துபோகும் வலையில் சாய்கிறான்;

16அவன் வெயிலில் நீர் ஊற்றப்பட்ட செடியைப்போல் இருக்கிறான்;

17தன் வேர்களினால்

18அது அதின் இடத்திலே இருந்து பிடுங்கப்படும்போது

19அதின் உயிர் வாடிப்போகிறது,

20“இறைவன் குற்றமில்லாதவனைத் தள்ளிவிடமாட்டார்;

21அவர் இன்னும் உன் வாயைச் சிரிப்பினாலும்,

22உன் பகைவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்,

← யோபு 7 யோபு யோபு 9 →

யோபு 8 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்