We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 8

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 7 யோபு யோபு 9 →

1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:

2“நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்?

3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ?

4உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும்

5நீர் தேவனை ஏற்கனவே தேடி,

6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால்,

7உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும்,

8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து,

9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்;

10அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து,

11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ?

12அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே,

13தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்;

14அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய்,

15ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால்,

16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி,

17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி,

18அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின்,

19இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது;

20இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை,

21இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும்,

22உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்;

← யோபு 7 யோபு யோபு 9 →

யோபு 8 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு