We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 6

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 5 யோபு யோபு 7 →

1யோபு மறுமொழியாக சொன்னது:

2“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு

3அவை கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்;

4எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் பாய்ந்திருக்கின்றன,

5தனக்குப் புல் இருக்கும்போது காட்டுக் கழுதை கத்துமோ?

6சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ?

7இப்படியான உணவு என்னை நோயாளியாக்குகிறது;

8“நான் வேண்டிக்கொள்வதையும்,

9இறைவன் என்னை நசுக்க உடன்படட்டும்,

10இந்த ஆறுதல் எனக்கு இன்னும் இருக்கும்;

11“நான் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்க எனக்கு என்ன பெலன் இருக்கிறது?

12ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ?

13எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ?

14“எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய

15ஆனால் என் சகோதரர்களோ, விட்டுவிட்டு பொங்கி ஓடும்

16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும்,

17ஆனால் வெப்பக் காலத்தில் வற்றி,

18வியாபாரிகளின் கூட்டம் நீரோடையைத் தேடி;

19தேமாவின் வியாபாரிகளும், சேபாவின் வியாபாரிகளும்

20அவர்கள் நம்பிக்கையுடன் போனதால் வருத்தப்படுகிறார்கள்;

21இப்பொழுது நீங்களும் அப்படியே எனக்கு உதவாமல் போனீர்கள்;

22நான், ‘எனக்காக எதையாவது கொடுங்கள் என்றோ,

23என் பகைவரின் கைகளிலிருந்து என்னை விடுவியுங்கள் என்றோ,

24“எனக்கு போதியுங்கள்; நான் மவுனமாய் இருப்பேன்;

25நேர்மையான வார்த்தைகள் எவ்வளவு வேதனையாக இருக்கின்றன!

26நான் சொன்னவற்றைத் திருத்த எண்ணுகிறீர்களோ?

27அநாதைகளுக்கு எதிராகக்கூட நீங்கள் சீட்டுப்போடுவீர்கள்;

28“ஆனால் இப்பொழுதோ தயவாக என்னைப் பாருங்கள்.

29போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்;

30என் உதடுகளில் அநீதி உண்டோ?

← யோபு 5 யோபு யோபு 7 →

யோபு 6 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்