1“எல்லாம் வல்லவர் நியாயந்தீர்க்கும் காலத்தை மறைத்திருப்பது ஏன்?
2மனிதர் எல்லைக் கற்களைத் தள்ளிவைக்கிறார்கள்;
3அநாதைகளின் கழுதைகளை அவர்கள் துரத்திவிடுகிறார்கள்;
4அவர்கள் தேவையுள்ளவர்களை வழியிலிருந்து தள்ளிவிடுகிறார்கள்;
5காட்டுக் கழுதை பாலைவனத்தில் அலைவதுபோல்,
6வயல்வெளிகளில் அவர்கள் தங்கள் உணவைச் சேர்க்கிறார்கள்;
7அவர்கள் போர்த்துக்கொள்ள உடையில்லாமல் இரவை கழிக்கிறார்கள்;
8மலைகளிலிருந்து வரும் மழையினால் அவர்கள் நனைகிறார்கள்;
9தந்தையற்ற பிள்ளை தாயின் மார்பிலிருந்து பிடுங்கப்படுகிறது;
10ஏழைகள் உடையின்றி நடந்து,
11அவர்கள் தாகத்தால் செக்கு ஆட்டி, ஒலிவ எண்ணெயை எடுக்கிறார்கள்;
12சாகிறவர்களின் அழுகை பட்டணத்திலிருந்து எழும்புகிறது,
13“கொடியவர்கள் ஒளியை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள்;
14பொழுது விடிகிறபோது கொலையாளி எழுந்து,
15விபசாரம் செய்கிறவனின் கண்கள் மாலை மங்கும்வரை காத்திருக்கின்றன;
16பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை
17அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது;
18“அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்;
19வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல,
20அவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பம் அவர்களை மறந்துவிடும்,
21அவர்கள் பிள்ளையில்லாத மலடியின் சொத்தைப் பட்சிக்கிறார்கள்,
22இறைவன் தன் வல்லமையினால் வலிமையானோரை வீழ்த்துகிறார்;
23இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும்,
24சிறிது காலத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள், பின்பு இல்லாமல் போகிறார்கள்.
25“இது இப்படியில்லாவிட்டால், நான் பொய்யன் என நிரூபித்து,