We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 25

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 24 யோபு யோபு 26 →

1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:

2“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது;

3அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ?

4அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி?

5அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும்,

6பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும்

← யோபு 24 யோபு யோபு 26 →

யோபு 25 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்