1சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க,
2சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி,
3தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய்,
4தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு,
5இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்;
6துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து,
7குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால்,
8மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள்.
9அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து,
10அவனை உடையில்லாமல் நடக்கவும்,
11தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும்,
12ஊரில் மனிதர் தவிக்கிறார்கள்,
13அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்;
14கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து,
15விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து:
16அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்;
17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது;
18நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்;
19வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்;
20அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்;
21பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு,
22தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்;
23தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால்,
24அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து,
25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி,