1என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே,
2என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக;
3என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது;
4நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு,
5மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்;
6என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
7உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது;
8எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி,
9துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது;
10இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ?
11கல்லறைக்குழியில் உமது கிருபையும்,
12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது
13நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
14யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்?
15சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்;
16உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது;
17அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து,
18நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்;