1நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,
2என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;
3நான் தேவனை நினைத்தபோது அலறினேன்;
4நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்;
5ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.
6இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,
7ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ?
8அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ?
9தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?
10அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்;
11யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன்,
12உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து,
13தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;
14அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;
15யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை,
16தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே,
17மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;
18உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;
19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;
20மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,