We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 50

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 49 சங் சங் 51 →

1வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது,

2அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.

3நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்;

4அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க

5பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த

6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்;

7என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே,

8உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்;

9உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும்,

10எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

11மலைகளிலுள்ள50:11 ஆகாயத்தின் பறவைகளையெல்லாம் அறிவேன்;

12நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்;

13நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு,

14நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;

15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு;

16தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும்,

17அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

18நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்;

19உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்,

20நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி,

21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன்,

22தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்;

23நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;

← சங் 49 சங் சங் 51 →

சங் 50 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு