We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 118

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 117 சங் சங் 119 →

1யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;

2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.

3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

4அவர் கிருபை என்றுமுள்ளதென்று,

5நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,

6யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;

7எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்;

8மனிதனை நம்புவதைவிட,

9பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

10எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;

11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்;

12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;

13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்;

14யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்;

15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு;

16யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;

17நான் சாகாமல், பிழைத்திருந்து,

18யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும்,

19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்;

20யெகோவாவின் வாசல் இதுவே;

21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால்,

22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,

23அது யெகோவாவாலே ஆனது,

24இது யெகோவா உண்டாக்கின நாள்;

25யெகோவாவே, இரட்சியும்;

26யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;

27யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்;

28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்;

29யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;

← சங் 117 சங் சங் 119 →

சங் 118 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு