We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 118

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 117 சங்கீதம் சங்கீதம் 119 →

1யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;

2“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று

3“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று

4“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று

5நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து,

6யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;

7யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்;

8மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,

9அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,

10எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;

11அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்;

12அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;

13நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்;

14யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்;

15நீதிமான்களின் கூடாரங்களில்,

16யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;

17நான் வாழுவேன், சாகமாட்டேன்.

18யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார்,

19நீதியின் வாசல்களை118:19 நீதியின் வாசல்களை அல்லது இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல். எனக்காகத் திறவுங்கள்;

20இதுவே யெகோவாவின் வாசல்;

21நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்;

22வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே

23யெகோவாவே இதைச் செய்தார்,

24யெகோவா உண்டாக்கின நாள் இதுவே;

25யெகோவாவே, எங்களை இரட்சியும்;

26யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்;

27யெகோவாவே இறைவன்,

28நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்;

29யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;

← சங்கீதம் 117 சங்கீதம் சங்கீதம் 119 →

சங்கீதம் 118 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்