We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 31

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 30 நீதி

1ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்;

2என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே,

3பெண்களுக்கு உன்னுடைய பெலனையும்

4திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;

5மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து,

6மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;

7அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து,

8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும்

9உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து,

10குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்?

11அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்;

12அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல,

13ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி,

14அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்;

15இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து,

16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்;

17தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு,

18தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்;

19தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்;

20சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து,

21தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால்,

22இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்;

23அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது

24மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்;

25அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது;

26தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்;

27அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல்,

28அவளுடைய பிள்ளைகள் எழும்பி,

29அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு;

30செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,

31அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்;

← நீதி 30 நீதி

நீதி 31 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு