1யோபு மறுமொழியாக:
2“நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி,
3இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்;
4நான் தவறாக நடந்தது உண்மையானாலும்,
5நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி,
6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன்,
8நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து,
9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு,
10அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார்,
11அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்;
12அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து,
13என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்;
14என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள்.
15என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும்,
16நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்;
17என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது;
18சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்;
19என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்;
20என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
21என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்,
22தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்?
23ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்;
24அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும்,
25என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு,
27அவரை நானே பார்ப்பேன்;
28காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது,
29பட்டயத்திற்குப் பயப்படுங்கள்;