1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
2“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்?
3நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு,
4கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ?
5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்;
6அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்;
7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
8அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,
9கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்;
10அவனுக்காகச் சுருக்கு தரையிலும்,
11சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து,
12அவன் பசியினால் பெலனற்றுப்போவான்;
13அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்;
14அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்;
15அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால்,
16கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்;
17அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும்,
18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு,
19அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை;
20அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல,
21அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்;